“சிர்க்-பித் அத்” படப்பை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 08-04-2012 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் “சிர்க்-பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.