சிம்மக்கல் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சிம்மக்கல் கிளையில் கடந்த 30-8-2011 அன்று பெருநாள் தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.