சின்னதுரை என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 22/02/2012 அன்று சின்னதுரை என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD வழங்கி தாஃவா செய்யப்பட்டது.