“சிந்திக்க வேண்டிய பெற்றோர்கள்” வடலூர் கிளை பயான்

Photo-0015கடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஸ்ரின்பானு அவர்கள் “சிந்திக்க வேண்டிய பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.