”சிந்திக்க மறந்த மனிதன்” – அத்திபட்டு கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளையில் கடந்த 15/04/2012 அன்று “சிந்திக்க மறந்த மனிதன்” என்ற தலைப்பில் சகோ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரை ப்ரோஜக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.