சிந்திக்க மறந்த மனிதன் – அத்திப்பட்டு கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 08/04/2012 அன்று “இஸ்லாம் ஓர் அறிமுகம்” “சிந்திக்க மறந்த மனிதன்” என்ற தலைப்புகளில் சகோ அல்தாபி மற்றும் சகோ ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஆற்றிய உரைகள் புரோஜக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.