சித்ரா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – துறைமுகம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 16.02.12 வியாழன் அன்று சித்ரா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.