சிதம்பரம் கிளை – பொதுக்குழு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக 07.06.2015 அன்று நடந்த நகர பொதுக்குழுவில்
துணை தலைவர்ராக –முஹம்மது ஆசிப் 
வர்த்தக அணிக்கு —- S.தாஜ்தீன் 
ஆகியோர் மாவட்ட தலைவர் பாசில் ரஹ்மான் தலைமையில்,கிளை நிவாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்