சிதம்பரம் கிளை நிகழ்ச்சி

கடந்த 24.03.12 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றையதினம் முஸ்லிம் மற்றும் முஸ்மல்லாதவர்களிடம் தஃவா செய்யப்பட்டது.

மேலும் அன்றையதினம் மாணவர்ளுக்கு மார்க்க அறிவுப்போட்டி நடத்தப்பட்டது.

மேலும் அன்றைய தினம் தைக்கால் தெரு பகுதியில் மறுமை நாள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.