சிதம்பரத்தில் நடைபெற்ற வரதட்சனைக் ஒழிப்புக் கூட்டத்தில் கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள்!

picture-009picture-008தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 5-7-2009 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை அப்துரஹீம் ஆலிமா மும்தாஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழச்சியின் இறுதியில் இரண்டு ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரமும்,
எம்.எஸ்.சி படிக்கு மாணவருக்கு கல்வி உதவிகா ரூ 7000 மும்,
கல்லூரி படிக்கு மாணவர் ஒருவருக்கு ரூ 1000 மும்
குடிசை வீடு சரி செய்ய ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 மும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.