சிதம்பரத்தில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் கடந்த 15.05.2011 அன்று நடைப்பெற்றது.

இதில் தொண்டியை சேர்ந்த சகோ.யாசர் அரஃபாத்அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!