சிங்காரப்புதோப்பில் இஸ்லாத்தை ஏற்ற கல்லூரி மாணவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சிங்காரப்புதோப்பு பள்ளிவாசலில் கடந்த 17-12-2010 அன்று 2 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் இஸ்லாத்தின்  கொள்கைகளை கூடுதலாக விளக்கினார்கள்.