சிங்காரத்தோப்பு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சதீஷ்

திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில்  கடந்த 23-05-2014 அன்று சதீஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்………………….