சிங்காரத்தோப்பில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம்  சிங்காரத்தோப்பில்  கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

இதில்  மௌலவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் உரையாற்றினார்கள்.