சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – குவைத்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குவைத் மண்டலம் சார்பாக  கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று தஸ்மா டீச்சர் சொசைட்டியில் சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 

இதில் புத்த மத சகோதர சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருப்து வருகை தந்துள்ள SLTJ செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் பதிலலித்தார்.

கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் மற்றும் டிவிக்கள் வழங்கப்பட்டது.