சிக்கல் கிளையில் ரூபாய் ரூபாய் 25000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிளை சார்பாக கடந்த 29-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.