சிக்கல் கிளையில் இருளப்பன் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிளை சார்பாக சிக்கல் கிராமத்தை சார்ந்த பேங்க் மேர்பார்வையாளர் சகோதரர் இருளப்பன் என்பவருக்கு கடந்த 2-3-2010 மாவட்டத் தலைமை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது .