சிக்கல்நாயக்கன் பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

10022010(001)10022010(002)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் நேற்று (10.02.10)  மௌலீதை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் நடைப் பெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் மீலாது நபி கொண்டாடலாமா ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் A.ரசூல் அல்ஹாஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் H.சர்புதீன். A.முஹம்மது பயாஸ் கிளைச் செயலாளர். A.அசாருதீன் மாணவரணி கிளைச் செயலாளர். M.முஹம்மது சத்தாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக M.முஹம்மது தாரிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.