சிஎன் பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிஎன் பாளையம் கிளையில் கடந்த 4-12-2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்து கொண்டனர்.