சாலையை சரி செய்த பேட்டை கிளை

 நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 28 .10 .2012 அன்று மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிக்கு அருகில் உள்ள தெருக்களில் மழையால் தண்ணீர் தேங்கி மக்கள் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் கொசுக்கள் பெருகியது. இதை பேட்டை கிளை சகோதரர்கள் சரி செய்தனர்.