சாரமேடு கிளை – தர்பியா

கோவை தெற்கு மாவட்டம், சாரமேடு கிளை – மாணவரணி சார்பாக (18-10-2015) ஞாயிறு காலை 7 மணியளவில் “தக்வா” என்ற தலைப்பில் சகோ.சல்மான் (மாநில பேச்சாளர்) அவர்கள் கிளை மாணவர்களுக்கு நல்லோழுக்கப் பயிற்சி எடுத்தார்