சாரமேடு கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 31.08.2011 அன்று சிறுநீரகங்கள் பழுதடைந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5,000/- வழங்கப்பட்டது.