சாரமேடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 17.01.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது,

இதில்  ஜாகிர் ஹுசைன் ” ஜனவரி-27 பேரணி & ஆர்பாட்டம் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் கடந்த 14-1-11 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் நவ்சாத் ” ஜனவரி 27 பேரணி & ஆர்பாட்டம் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.