சாரமேடு கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 02-01-2011 அன்று நடைபெற்றது.

இதில் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் என்ற தலைப்பிலும்  மௌலவி சலீம் அவர்கள் கல்வி என்ற தலைப்பிலும், மௌலவி தாவூத் கைசர் அவர்கள்” ஏகத்துவவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்.

இதில் 30 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளையின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.