கடந்த 2-2-2012 அன்று வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி குவைத் தசமா ஏரியாவில் நடைபெற்றது.
இதில் மண்டல பெண் அழைப்பாளர் சகோதரி யாஸ்மீன் அவர்கள் கலந்துக் கொண்டு சாபமிடும் பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் சகோதரிகள் ஆர்வுத்துடன் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.