சான்றிதழ் வினியோகம் – விழுப்புரம் டவுன் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் டவுன் கிளை சார்பாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யபட்டது, இதில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்த 41 நபர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.