“சாதித்துகாட்டுவோம் கல்வி கருத்தரங்கம் – செய்துங்கநல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை மாணவரணி சார்பில் 28.12.2014 அன்று 10 மற்றும் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? என்பதை விளக்கும் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியான “சாதித்துகாட்டுவோம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உமர் பாரூக் உரையாற்றினார் மாணவ மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டானர்