சஹீஹ் புகாரி ஹதீத் புத்தகம் வாசிப்பு – மாதவலாயம் கிளை

குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சற்பல 06/05/2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சஹீஹ் புகாரி வாசிக்கப்பட்டது.