சஹாபாக்களின் மார்க்கப் பற்று – சனையாஅல் நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல QITC யின் சனையா கிளையான அல்  நஜாஹ் கிளையில் 30-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் .சாதிக்  அவர்கள் தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில்  மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் “சஹாபாக்களின் மார்க்கப் பற்று  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள்  கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவுவழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ!