சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி விளம்பர பேணர் – சமஸ்பிரான் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 18-7-2011 அன்று சஹர் நேர சிறப்பு நிகழச்சி குறித்த விளம்பர பேணர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.