சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேணர் விளம்பரம் – G.M.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் G.M.நகர் கிளையின் சார்பாக கடந்த 4-8-2011 அன்று மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி தொடர்பான விளம்பர பேணர்கள் நகரின் முக்கிய பகுதியில் நான்கு வைக்கப்பட்டது.