சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி போஸ்டர் விளம்பரம் – சிவகங்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக பி.ஜே அவர்களின் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து 500 போஸ்டர் விளம்பரங்கள் கடந்த 22-7-2011 அன்று கிளைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.