’’சஹர் உணவு ஏற்பாடு ’’ – காஞ்சிபுரம் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 26/10/2012 அன்று அரஃபா நோன்பிற்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும் நோன்பு திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.