தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக நூருபாய் என்பவரின் மகளுக்கு கடந்த 15-01-2010 அன்று ரூபாய் 3500 கல்வி உதவியாக வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹாரூண் ரஷித் அவர்கள் வழங்கினார்கள். வட சென்னை மாவட்ட நிர்வாகியும் கிளை நிர்வாகிகளும் உடன் இருந்தனர் .
Tags:வட சென்னை
previous article
கீழக்கரை கருப்பட்டிக்கார தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்
next article
அஅஜ்மானில் நடைபெற்ற ஒரு நாள் தர்பியா முகாம்