சர்மா நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளையில் கடநத் 22-08-11அன்று சிறப்பு பயான் நடைபெற்றது . இதில் சகோ அன்சாரி அவர்கள் , மறுமை வெற்றிக்கு குர்ஆன் மட்டும் போதுமா ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ்