சர்மா நகர் கிளையில் இலவச திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சர்மா நகர் கிளையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ரஃபீக் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மேலும் இஸ்லாத்தை தழுவிய முஹம்மது (மனோஞ்) என்பர் மூன்று மாத காலம் மார்க்க கல்வி கற்றுக் கொள்ளவதற்காக சேலம் மர்கசில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.