சர்மா நகரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை வியாசர்பாடி M .P . தேவதாஸ் பள்ளி வளாகத்தில் நேற்று (10 .09 .2010 ) காலை 8 .00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

கோவை R . ரஹ்மத்துல்லாஹ் ( மாநில துணை தலைவர் ) பெருநாள் உரை நிகழ்த்தினார் .

ஆண்கள் பெண்கள் ,சிறுவர் ,சிறுமியர் இதில் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.