சர்மா நகரில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை யின் சார்பாக அல் பய்யினா பெண்கள் மதரசா வில் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த  1 – 5 – 2010 முதல் 10 – 5 – 2010 வரை மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை நடை பெற்றது.

இதில் மாணவ மாணவியர் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்!. இறுதி நாளின் போது கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.