சர்மா நகரில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சர்மா நகர் கிளையில் இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மாநிலச் செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்