சர்மாநகரில் ரூபாய் 7500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வட சென்னை மாவட்டம் சார்பாக சர்மாநகர் கிளை மூலமாக ரூபாய் – 7500/- S. A. காலனி சர்மா நகரைச்சேர்ந்த லியாகத் அலி என்பவரின் மனைவிக்கு கடந்த 20. 1. 2011 அன்று நிதியுதவியாக வழங்கப்பட்டது.