சர்ச்சுக்கு முன்னால் நோட்டிஸ் விநியோகம் – கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் 26-02-2012 அன்று கள்ளக்குறிச்சி லுத்ரன் திருச்சபைக்கு முன்னால் கிருஸ்துவர்களுக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.