சர்ச்சுகள் முன்பு கிறிஸ்துவ விவாத DVD விநியோகம் – பாண்டி பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை பாண்டி பஜார் கிளை சார்பாக 26.02.2012 அன்று கிருஸ்துவர்களின் சர்ச்சின் முன்பு ஜபக்கூட்டம் முடிந்து வருவோர்களிடம் கர்த்தரின் அறிவுரைகள் என்ற தலைப்பில் நோட்டிசுகளும் பைபிள் இறை வேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடியும் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.