சர்ச்சுகளில் தஃவா – திருவனந்தபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 26-2-2012 அன்று சர்ச்சுகளுக்கு சென்று இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு பைபிள் இறைவேதம் இல்லை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத DVD சர்ச்சுகளில் உள்ள மதகுருமார்கள் உட்பட அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.