சரஸ்வதி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தாம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-03-12 அன்று சரஸ்வதி என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.