சரவண குமார் என்பவர்க்கு  ரூபாய் 3100 மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 27-09-13 அன்று பிறசமய சகோதரர் சரவண குமார் என்பவர்க்கு   மருத்துவ உதவியாக ரூபாய் 3,100/ வழங்கப்பட்டது.