சரவணன் என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு – புளியந்தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையின் சார்பில் கடந்த 28-11-2011 அன்று சரவணன் என்ற சகோதரருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் வழங்கப்பட்டது,