சமூக விழிப்புணர்வு – ஐகாட் சிட்டி கிளை அல்யாஸ் கேம்ப் வாராந்திர  மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளை அல்யாஸ் கேம்பில் கடந்த 05-08-2015 அன்று வாராந்திர
 மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஜீப் அவர்கள் ”சமூக விழிப்புணர்வு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்……………………