சமூகத்தீமைகள் – தென்காசி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் தென்காசி கிளை சார்பாக 
கடந்த 21-09-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோ.ஒலி முஹம்மது அவர்கள் “சமூகத்தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்………………