“சமுதாய பணிகளின் அவசியம்” – மேலப்பாளையம் பயான்

கடந்த 12.02.2012 (ஞாயிறு) அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்லவி அப்பாஸ் அலி MISc அவர்கள் கலந்து கொண்டு “சமுதாய பணிகளின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.