“சமுதாய ஒற்றுமைக்கு தீர்வு” கல்லிடைக்குறிச்சி தெருமுனைக் கூட்டம்

கடந்த 27-11-2011 ஞாயிறு மாலை 7 மணிக்கு, நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, பெரிய பள்ளிவாசல் தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் சகோதரர் K.A. செய்யது அலி அவர்கள் TNTJ-யின் இலக்கு என்ற தலைப்பிலும், மவ்லவி அப்துல் கரீம் M.I.Sc அவர்கள் “சமுதாய ஒற்றுமைக்கு தீர்வு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.